தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மக்கள் தளபதி ஐயா G.K.வாசன் அவர்களின் பிறந்த நாள் விழா டிசம்பர் 28, சைதை P.ரவி விசுவாசிகள் ஏற்பாட்டில், மாநில இனை செயலாளர் சைதை ரவி திலிப் அவர்களின் தலைமையில், தென் சென்னை (வ) மாவட்ட தலைவர் தி நகர் P.கோதண்டம், மூத்த தலைவர் N.M.கிருஸ்ணகுமார் அவர்களின் முன்னிலையில் காலை 7.00 மணிக்கு சைதை இலங்காளி அம்மன் ஆலையத்தில் சிறப்பு பூஜையும் அதனை தொடர்ந்து காலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் மார்கட் அருகில் ஜாலவினாயகர் ஆலையத்தில் சிறப்பு பூஜையும், சென்னை மே.மாம்பலம் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் காலை சிறப்பு சிற்றுண்டி வழங்கப்பட்டது உடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் நன்றி வணக்கங்க

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு