தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள “Health Walk” திட்டத்தின் கீழ்,
தேனி மாவட்டம் அரண்மனைபுதூர், கொடுவிலார்பட்டி சாலை மற்றும் கொட்டப்பட்டி பகுதியில்
இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதி படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்
கே.எஸ். சரவணகுமார், காவல் கண்காணிப்பாளர் பரவீன் உமேஷ் டோங்ரே, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு