தஞ்சாவூா், தொன் போஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 154ஆவது திருவள்ளுவர் சிலையினை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார். இவ்விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் முனைவா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் க.சரவணகுமார், திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் அருட்தந்தை ச.அகிலன், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் அருட்தந்தை எம்.ஆரோக்கிய ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு