புதுக்கோட்டையில் நடைபெற்ற புத்தகக் திருவிழாவில் தமிழக சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை, ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியையும், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஜ.சா.மெர்சி ரம்யாவையும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு