இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள முனைவர் வி.நாராயணன் அவர்களுக்கு குமரி மாவட்டம் மேலகாட்டுவிளை பகுதியை சார்ந்த ஊர் பொதுமக்கள் இன்று நடத்திய பாராட்டு விழாவில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்

Read More »