TB அரசு மருத்துவமனை
சான்றோரியும் தாம்பரம் சென்னை 47
செங்கல்பட்டு மாவட்டம்
நோயாளிகள் நடைபாதை விரைவில் பணி நடக்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்து உள்ளார் அது மட்டுமல்ல இங்கு அரசு மருத்துவமனை சுத்தி பன்றிகள் திரிந்து கொண்டிருக்கிறது அரசு மகனை பணி புரியும் தீன் மற்றும் யார் அதை கண்டு கொண்டுவதில்லை மக்கள் அதைக் கண்டு அச்சம் அடைகிறார்கள் நாங்கள் நேரில் சென்று வீடியோவாக எடுத்து உள்ளோம் மக்கள் அளித்த புகாரில் பெயரில் இதை விரைவில் பன்றி இல்லாத மருத்துவமனையாக மக்கள் நோயாளிகள் எதிர்பார்க்கிறார்கள்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு