அண்ணா பிறந்த நாள் 116 வது ஆண்டு அண்ணா எம் ஜி ஆர் மகான்கள் கழகம் சார்பாக இன்று காலை 10- 00 – மணியளவில் கழக நிறுவனர் பொதுச்செயலாளர் BSNL ஆர் ராஜா அவர் தலைமையில் மேற்கு ஜோன்ஸ் ரோடு ஜெயராஜ் தியேட்டர் அருகில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கினார் மற்றும் S A செகுலர் சென்னை உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் மாநில துணைத்தலைவர் D பாலசந்தர் தென் சென்னை கழக மாவட்ட செயலாளர் N நசுரூதின் 139 வது வட்ட துணை தலைவர் மாரிமுத்து செக்ருட்டி மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்
