பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் பிராட்வே பகுதியில் உள்ள ஆர்மேனியன் தெருவில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு, அங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். உடன் மேய்ர ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், அரசு முதன்மை செயலாளரும், ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, வடக்கு வட்டார துணை ஆணையர் ம.சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டல குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் இசட்.ஆசாத் உள்பட பலர் உடன் இருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு