வியாழைக்கிழமை காலை 10:00 மணிக்கு விருதுநகர் மாவட்ட ம் ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜாஸ் கல்லூரியில் இந்தியர் ஆன்மிக விடுதலை இயக்கம் சார்பில் உலகளாவிய தமிழர் புத்தாண்டை வரவேற்கும் சிறப்புரை நிகழ்ச்சி நமது விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் அனைவரும் இணைந்து நடத்தியது சிறப்பாக அமைந்தது. மாணவரணி தலைவர் திரு. சேவியர் கிறிஸ்டோபர் அவர்கள் வரவேற்புரை வழங்க,மாவட்ட தலைவர் திரு. அருள்பாண்டி அவர்களும், மாவட்ட செயலாளர் திரு. புஷ்பராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்க பேராசிரியர் இறைமொழியன் அவர்கள் உலகளாவிய தமிழர் புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் சிறப்புரை ஆற்றினார்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு