சென்னை:
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி நாளை டெல்லிக்கு செல்கிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க. தலைமை கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு