தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஜார்கண்ட் மாநில ஆரம்ப பள்ளி மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் ஜெகநாத் மாத்தோ உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு