காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் சோமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி அரசு மேல்நிலை பள்ளியின் முன்னால் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். அதன் பிறகு பள்ளி வாளகத்தில் மரகன்றுகள் நட்டு ஆசிரியர்களிடம் வாழ்த்துக்கள் பெற்று மகிழ்ந்தார்கள். இந்த சிறப்பன நிகழ்சியில் தமிழ்நாடு காவல்துறை திரு. ரவி உதவி ஆனையாளர்- மணிங்கலம், திரு. சேகர் உதவி ஆனையாளர் – மேற்கு அண்ணாநகர், திரு. சிவகுமார் ஆய்வாளர் – சோமங்கலம், திரு. கணேஷ் தலைமை ஆசிரியர் அரசினர் மாதிரி மேல்நிலைபள்ளி சோமங்கலம், திரு. சீனிவாசன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், திரு. சுந்தரமூர்த்தி தலைமை ஆசிரியர் சோமங்கலம் ஓய்வு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னால் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு