சென்னை:
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் உச்சத்திலும் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ.5201 என்ற விலையிலும் விற்பனை ஆனது. ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது.
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் இன்று 5517 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44,136 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5155 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 41,240 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து, கிராம் வெள்ளி ரூ.67.40 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு