10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?காய்ச்சி விற்றால் கள்ள்சாராயம்!அரசே விற்றால் நல்ல சாராயமா..!இந்த வருஷம் இவ்வளவு பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.இந்த வருஷம் இவ்வளவு வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.இந்த வருஷம் இவ்வளவு சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு…குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..போதைல வண்டி ஒட்டுனா போலீஸ்க்கு வருமானம்..அடிபட்டா ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..குடிக்கிற உங்களுக்கு அவமானம் மட்டுமே..!காலியான சாராய பாட்டில் சொல்கிறது..இன்று உன்னால் நான் காலிநாளை என்னால் நீ காலி…!மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று மக்களின் மீது அன்பை பொழியும் அரசு அவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம் தட்டி கேட்காது.குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும் கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம் தட்டி கேட்காது.ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவது போல் நீதிமன்றம் இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.மக்கள் மீது அககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு