நீத்தார் பெருமை
வானுலகை நீத்து இப்பூவுலகத்திற்கு வந்த
கடவுள் மைந்தனின் சிறப்பு
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
வானுலகை நீத்து பூவுலகில் மனிதனாகப் பிறந்து சிறந்த ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த கடவுளின் பெருமையை உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்துவது சிறந்த நூலின் துணிவு ஆகும்.