திருக்குறள்… இல்வாழ்க்கை
“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவருக்கும்
நல் ஆற்றில் நீன்ற துணை”.
இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவன் கடவுள், வான், நீத்தார் ஆகிய இயல்பிலேயே இல்வாழ வானுக்கு துணையாயிருக்கும் மூவருக்கும் நல்ல வழியில் நிற்கும் துணையாக இருக்கின்றான்.
நமது புகைப்பட கலைஞர் சுகுமார் – சுமதி திருமண நன்நாள் வாழ்த்துக்களுடன்
தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மற்றும் இணையதளம்