ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. எங்கள் குழுவில் உள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை பிரியா அவர்களின் குழந்தை போட்ட ரங்கோலி கோலம் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு