கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை ஊர் பகுதியை சேர்ந்த முன்னால் தலைவர் சிவகிருஷ்ணன் என்பவர் முத்தாரம்மன் கோவிலில் பொறுப்பில் இருந்த காலங்களில் கோவில் நகைகள் கோவில் ஆவணங்கள் மற்றும் ஓரு கோடியே இருபது லட்சம் ரூபாய் கையாடல் செய்து உள்ளதாகவும் மேலும் ஊர் செயலாளர் சேகர் என்பவர்க்கு கொலைமிரட்டல் விடுத்தாக போலீசார் அவரை தேடிவந்த நிலையில் சிவகிருஷண்னை இன்று கோட்டார் போலீசார் கைது செய்து விசாரணை.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு