கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் அன்பு வேண்டுகோளை ஏற்று கோவை துடியலூர் I.T.I பகுதியைச் சார்ந்த சென்ட்ரல் உணவகத்தின் உரிமையாளர் விஜயலட்சமி நவநீதகிருஷ்ணன் அவர்களின் 50 -வது பிறந்தநாளை முன்னிட்டு (23-01-2025) வடவள்ளியில் உள்ள மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வனவாசி கோகுலம் சேவாஸ்ரமம் இல்லத்தில் உள்ள விடுதி மாணவர்களுக்கு தாயுள்ளத்தோடு அறுசுவை அன்னதான உணவை வழங்கி கொண்டாடி மகிழும் அவரது குடும்பத்தை சேர்ந்த அவரது அன்பு கணவர் நவநீதகிருஷ்ணன் -அன்பு மகள் செல்வி.தாரணி -அன்பு மகன் அரவிந்த் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்
இல்லாதவர்களுக்கு உணவளித்து தனது தாயின் பிறந்தநாளை கொண்டாடி மகிழும் செல்வி.தாரணி குடும்பத்தார் காலத்தால் போற்றப்பட வேண்டியவர்கள் 👍

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு