சென்னை புனித தோமையர் மலை, மாங்காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் இன்று புனித அந்தோணியார் சிற்றாலய மேம்பாட்டு நல சங்கம் மற்றும் அப்போலோ பார்மஸி (ராமாபுரம்), பம்மல் அரவிந்த் சாய் கண் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்யப்பட்டது. ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு