அன்பிலும் அமைதியிலும்
பண்பிலும் பாசத்திலும்
குருத்துவ வாழ்விலும் சமூக வாழ்விலும் சுயநலமின்றி இன்னும் அதிகமாக அண்டை அயலாரின் நன்மைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இயேசு சபை சென்னை மறைமாநிலத்தின் தலைவர் பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தினம் இன்று.
சென்னை மறை மாநிலத்தின் நிர்வாகப் பணியிலும் துறவறம் குருத்துவப் பணியிலும் சமூகப் பணியிலும் எல்லாம் வல்ல கடவுளின் அருளின் படி சமத்துவமிக்க புரட்சிமிகு சமுதாயத்தை உருவாக்கிட அவரது உடல் நலத்திற்காக ஜெபிப்போம்.
நீண்ட ஆயுள் பெற்று புறந்தள்ளபட்டோருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், பல விளிம்பு நிலை மக்களுக்காக தாங்கள் முன்னெடுத்து செய்யும் நற்பணிகள் அனைத்தும் தொடர வாழ்த்துகள் தந்தையே…
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!