*பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, *தமிழகத்தின் முதலமைச்சர் நமது கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில்* அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் எங்கள் பாசத்திற்குரிய மாவட்ட செயலாளரும், மாண்புமிகு அமைச்சருமான அண்ணன் P.K. சேகர்பாபு அவர்களின் வழிகாட்டுதலின்படி துறைமுகம் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் S. ராஜசேகர் மற்றும் 60வது வட்ட கழகச் செயலாளர் அண்ணன் K.கவியரசு அவர்களது ஒருங்கிணைப்பில் நாங்கள் கலந்து கொண்டோம்.பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளையும், திராவிட இயக்கத்தின் முழக்கங்களை மீண்டும் நினைவுகூரும் வகையில் இப்பேரணி ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தினோம். சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, மொழிப்பற்று போன்ற கொள்கைகளை முன்னெடுக்கும் வகையில் நமது உறுதியை வெளிப்படுத்தினோம்.
என்றும் கழகப் பணியில் உங்கள் துறைமுகம் ம.காஜா மைதீன்
60 வது வட்டம், துறைமுகம் கிழக்கு பகுதி, சென்னை கிழக்கு மாவட்டம்
திராவிட முன்னேற்ற கழகம்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு