பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தோனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர் பகுதியில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் புதிய இருக்கைகள் அமைத்தல், வர்ணம் பூசுதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு