தனது முதல் அரசியல் மாநாட்டுக்கு ஏற்படும் தடைகளை தகர்க்க தளபதி விஜய் புதிய வியூகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த மாநாட்டுக்கு வரும் தடைகளை தகர்க்க விஜய் புதிய வியூகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.