நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் உதகை 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டியும், சிறு விளையாட்டு பூங்கா அமைப்பதற்கான திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காகவும் உதகை அல்ட்ரா, ரோட்டரி ஒட்டகமந்து சங்கத்துடன் இணைந்து நடத்திய மாபெரும் 90 கி.மீ. மாரத்தான் 2023 ஓட்டத்தினை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பங்கேற்று ஓடினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு