புதுவையிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக மின்சார பேருந்தின் சேவை தொடங்கியது. இந்த மின்சார பேருந்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது. 41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பேருந்தில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது.
சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த பேட்டரி வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பேருந்து சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு