(விளம்பரம்)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக 118வது மேற்கு வட்ட அதிமுக செயலாளர் டாக்டர் துளசி எல்.மோகன் ஏற்பாட்டில் சென்னை போயஸ் சாலை இளங்கோ சாலை சந்திப்பில் 12ம் தேதி காலை 9 மணியளவில் கட்சிக் கொடி ஏற்றுதல் மற்றும் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் திரளான நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு