விடுதலை சிறுத்தை கட்சியின் தாம்பரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பா.சாமுவேலை மாவட்ட தலைமை நிருபர் ரா.மு.அருண்குமார், புகைபட கலைஞர் சி.சுகுமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை வழங்கினர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு